தமிழகத்தில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூர், மலேசிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய புத்தகக் கண்காட்சி சென்னை, மதுரை, திருச்சி ஆகியநகரங்களில் நடத்தப்படவுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த காசி புத்தக மையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதலில் வருகிற 16ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம்குட்ஷெப்பர்ட் மேல் நிலைப்பள்ளியில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.இதைத் தொடர்ந்து மதுரை காலேஜ் ஹவுஸ் விடுதியில் அக்டோபர் 8ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், திருச்சியில் நவம்பர் 10ம் தேதிமுதல் 17ம் தேதி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
கிட்டத்தட்ட 30,000 தலைப்புகளில், 500 பதிப்பகங்கள் வெளியிட்ட 3 லட்சம் புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளதாககாசி புத்தக மையம் தெரிவித்துள்ளது. வரலாறு, ஆன்மீகம், இலக்கியம், மொழியியல், கவிதைகள், கதைகள் என பல்வேறு தலைப்புகளில்புத்தகங்கள் இடம் பறுகின்றன.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications