மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் துறை ஊழியர்களுக்கு இன்னும் 2 நாளில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்து மின் துறை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படவேண்டியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் மின் துறை ஊழியர்களுக்கு மாதம் ரூ. 250 இடைக்கால நிவாரணமாகவழங்கப்பட்டு வருகிறது.தொழிற்சங்கங்கள் 20 முதல் 30 சதவீத ஊதிய உயர்வை கோரி வருகின்றன. ஆனால் அரசு 4 சதவீத ஊதிய உயர்வை மட்டுமே வழங்கமுடியும் என்று கூறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி மின்வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊழியர் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து வருகிற 16ம் தேதி மாநில மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின் துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
13 சங்கங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications