திரிஷா தொடர்ந்த வழக்கு: பத்திரிக்கை ஆசிரியர் மீது குற்றச்சாட்டுப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நெற்றிக்கண் வாரப் பத்திரிக்கையில் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக கூறி நடிகை திரிஷா தொடர்ந்துள்ள வழக்கில்,பத்திரிக்கை ஆசிரியர் மணி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
நடிகை திரிஷாவின் ஆபாசப் படங்களை வெளியிட்டது தொடர்பாக நெற்றிக்கண் வார இதழின் ஆசிரியர் மணி உள்ளிட்ட 6 பேரைபோலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மணி உள்ளிட்ட 6 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இனி சாட்சிகள் விசாரணை தொடங்கும். அப்போது நடிகை திரிஷாவும் சாட்சியம் அளிக்கவேண்டியிருக்கும். இருப்பினும் போலீஸார் விரும்பினால் மட்டுமே திரிஷா நீதிமன்றம் வரலாம். திரிஷாவை நீதிமன்றத்திற்கு வரவழைத்துசாட்சி சொல்ல அழைப்பது குறித்து போலீஸ் தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications