அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு தலைவர்கள் மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் 97வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சிறப்பாககொண்டாடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.திமுக தலைவர் கருணாநிதி, நிர்வாகிகளுடன் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். எழும்பூரில் உள்ள மதிமுகதலைமைக் கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் கைவசம் இருந்து வந்த தமிழகம், 1967ம் ஆண்டு முதல் திராவிடக் கட்சிகளுக்கு மாறியது. அந்த ஆண்டுநடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அண்ணா தமிழக முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியால் தமிழகஅரியணையைக் கைப்பற்ற முடியவில்லை.
1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அண்ணா புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications