ஆபாச திரைப்பாடல்கள்: வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆபாச திரைப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் வைரமுத்து, வாலி, பா.விஜய், கபிலன் போன்றோரைத் தண்டிக்கக் கோரிதொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த ரகு என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாகதமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதி வருகின்றனர். இந்தப் பாடல்களை தியேட்டரிலும், வீட்டில் டிவியிலும்கேட்கும் இளைஞர் சமுதாயம் தவறான வழியில் போக வாய்ப்பு உள்ளது.எனவே இதுபோன்ற ஆபாச கருத்துக்கள் அடங்கிய பாடல்களை எழுதும் வைரமுத்து, வாலி, கபிலன், பா.விஜய் போன்றோர் மீதுஈவ் டீசிங் தடுப்புப் பிரிவின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம், இந்தப் பிரச்சினைக்கு இப்படி மனு செய்திருக்கக் கூடாது. பொது நலன்கருதும் மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என்று கூறி ரகுவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications