நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: கி.வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்போது சமூக நீதிக் கண்ணோட்டம் அவசியம் தேவைஎன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளஆர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக 19 நீதிபதி பணியிடங்கள்காலியாக உள்ளன. வரிசையாக நீதிபதிகள் ஓய்வு பெற்று வருகின்றனர். இப்பணியிடங்களுக்கு இன்னும் நீதிபதிகள்நியமிக்கப்படாமல் உள்ளனர்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அதி தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குகளின் தேக்கம் மட்டுமல்ல நீதி வழங்குவதில்தாமதமும் ஏற்பட்டு பாதிப்புகள் எதிர்பாராத வகையில் அமைந்து விடக் கூடும் என்று கூறியுள்ளார் வீரமணி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications