காமராஜர் வேடத்தில் நடித்த ரிச்சர்ட் மதுரம் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காமராஜரின் வாழ்க்கை வரலாறை விளக்கும் கிங்மேக்கர் படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் காலமானார். அவரதுமறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இந்தியாவின் இரண்டு பிரதமர்களைதேர்வு செய்து சாதனை படைத்த பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கிங் மேக்கர் படத்தில்காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன்.
இன்றைய இளைஞர்களுக்கு காமராஜரின் வாழ்க்கையை நினைவு கூறும் வகையில், அவரது பெரும் செயல்களை மனதில் பதியும்வகையில், காமராஜரைப் போலவே தத்ரூபமாக நடித்து சாதனை படைத்த அவரது மறைவு பேரிழப்பாகும்.
ரிச்சர்ட் மதுரத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications