3 மாவட்டங்கள் நீங்கலாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல்ஆணையம் இன்று வெளியிட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான வாக்காளர்பட்டியல் திருத்தமும், பிற தொகுதிகளில் சரி பார்ப்பும் நடந்தது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களின் பெயர்களைநீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக 3 மாவட்டங்களில் மட்டும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல்வெளியிடப்படவில்லை.
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி முடிவடைந்த பின்னர் வருகிற 20ம் தேதி இந்த மூன்றுமாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தபால் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், ஒன்றியஅலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications