இன்று திமுக மகளிர் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் இன்றுமாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படுகிறது.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றக் கோரி சென்னையில் லட்சக்கணக்கில் மகளிரைத் திரட்டி தனது தலைமையில்மாபெரும் பேரணி நடத்தப்படும் என சமீபத்தில் நடந்த வேலூர் மண்டல மாநாட்டில் கருணாநிதி அறிவித்தார்.அதன்படி இன்று மாலை 3 மணிக்கு இந்தப் பேரணி சென்னையில் தொடங்குகிறது. மன்ரோ சிலையில் தொடங்கி சேப்பாக்கம்விருந்தினர் மாளிகை அருகே பேரணி முடிகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் பேரணிக்குத் தலைமைதாங்குகிறார். கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பேரணியை தனி மேடையில் அமர்ந்தபடி கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் பார்வையிடுகிறார்கள்.தமிழகம் முழுவதிலுமிருந்து திமுக மகளிர் அணியினர் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பேரணியின் முடிவில், ஆளுநர் பர்னாலாவை கருணாநிதி சந்தித்து இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி மனுகொடுக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications