நக்சல் ஒழிப்பு மாநாடு: ஜெ. டெல்லி பயணம்
சென்னை:
டெல்லியில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள நக்சலைட் ஒழிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட் போன்றமாநிலங்கள் நக்சலைட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.நக்சலைட்டுகளின் தீவிரவாத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு சில புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுதொடர்பாகஆலோசனை நடத்துவதற்காக நக்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில்மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூட்டியுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெறும் இக்கூட்டத்தில் கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரம், ஒரிசா, ஜார்க்க்கண்ட், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். முதலில் இந்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம்சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தையும் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஜெயலலிதா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஏற்கனவே அதிகாரிகள் குழு டெல்லி சென்று விட்டது. தமிழக காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக கூடுதல்நிதி கேட்க இந்த கூட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்வார் எனத் தெரிகிறது.
கூட்டம் முடிந்ததும் அன்று மாலையே அவர் சென்னை திரும்புகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications