கோவை சிறைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறைச்சாலைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளஅறைகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
கோவையில் உள்ள மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதான 167 பேரும் அடங்குவர். இவர்கள் மற்ற கைதிகளுடன் வைக்காமல் தனியாகவைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் கோவை சிறைக்கு மதானி ஆதரவாளர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிரசோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்துமோப்பா நாய்களுடன் போலீஸார் சிறைக்கு விரைந்தனர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தையும் தீவிரமாகசோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இறுப்பினும் முன்னேற்பாடாக சிறைக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications