ஆதரவு தாரீர்! ஈரோட்டில் விஜயகாந்த் பேச்சு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என ஈரோடு அருகே பொதுமக்கள் மத்தியில்நடிகர் விஜயகாந்த் பேசினார்.
புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த் முதல் பயணமாக ஈரோடு சென்றுள்ளார். ஈரோடு செல்வதற்கு முன்பு சித்தோடு என்றஇடத்தில் அவர் வந்தபோது அங்கு பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.தங்களிடையே பேசுமாறு அவர்கள் கோரவே, விஜயகாந்த் தனது வேனில் இருந்தபடியே அவர்களிடம் பேசினார். அப்போது,என்னைப் பார்ப்பதற்காக அதிகாலையிலேயே இவ்வளவு பேர் கூடியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் உங்களுக்காகத்தான்கட்சி தொடங்கியுள்ளேன்.
உங்களது ஆதரவு எனக்கும், எனது கட்சிக்கும் கண்டிப்பாக தேவை. அதை நீங்கள் தருவீர்கள். நான் ஈரோடு செல்வதால்இன்னொரு முறை உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன், நன்றி என்று கூறி கிளம்பினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications