இரா.செழியனுக்கு பெரியார் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதுபெரும் அரசியல் வாதி இரா.செழியனுக்கு, தமிழக அரசி ன் சார்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும்வழங்கப்படும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.
தமிழக அரசி ன், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க வழங்கப்பட்டு வரும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினைபெற்றிட மூத்த அரசியல் தலைவரும், சிறந்த நாடாளு மன்றவாதியுமான இரா.செழியன் தேர்ந் தெடுக்கப்பட் டுள்ளார் எனமுதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.50 ஆண்டு காலத்திற்கும் மேல் சேவை ஆற்றியவர் இரா.செழியன். அ.தி.மு.க. தொடங்கிய போது இணைந்தவர். நாடாளுமன்றஉறுப்பி னராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர். பகுத்தறிவுக் கொள்கைகள், மூட நம்பிக்கை எதிர்ப்பு, சமூக விழிப்புணர்வுஇவற்றை மையமாகக் கொண்டு தமிழ் சமுதாயத்தை மேம்படுத்திட பலவகை யிலும் பாடுபட்ட செழியன் இவ் வாண்டுக்கானபெரியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தங்கப் பதக்கம், ரூ. 1 லட்சம் பொற்கிழி, பின்னர் நடத்தப்படும் விழாவில் செழியனுக்கு வழங்கப்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications