ஹரிஷ் ராகவேந்திராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைப்பிரசவத்திற்காக மலேசியா சென்ற மனைவி உமாதேவி தன்னோடு சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு கோரி ஹரிஷ்ராகவேந்திரா உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
மலேசியாவிலிருந்து சென்னை வந்த உமாதேவி, கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஹரிஷ் மீது புகார்கூறியிருந்தார். இந்நிலையில் ஹரிஷ் ராகவேந்திரா முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுவதால் முன் ஜாமீன் கேட்பதாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் மாதவன் அவகாசம் கேட்டதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுதரப்பு வழக்கறிஞர், ஹரிஷ் மீது, வழக்குபதிவு செய்யவில்லை என்று கூறினார்.இதனையடுத்து நீதிபதி நாகப்பன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications