சாதியை ஒழிக்க சாகவும் தயார்: விஜயகாந்த் சபதம்!
ஈரோடு:
சாதியை ஒழிப்பதற்கு சாகக் கூட தயார் என்று ஈரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு, நடிகர் விஜயகாந்த் சபதம் ஏற்றுக் கொண்டார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், மதுரையில் அண்ணா பிறந்த நாளன்று அவரது சிலைக்குமாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஈரோடு சென்றார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த்,சிலை முன்பு சபதம் எடுத்துக் கொண்டார்.சாதியை ஒழிக்க சாகவும் தயார் என்று கூறி விஜயகாந்த் சபதம் ஏற்றார். அவரைப் போலவே தொண்டர்களும் சபதம் ஏற்றனர். பின்னர்கூடியிருந்த ரசிகர்களிடையே விஜயகாந்த் பேசுகையில், சாதி, மதத்திற்கு எதிராக புரட்சி தீபம் ஏற்றுங்கள் என்று கூறினார் பெரியார். அதைநினைவுபடுத்தும் வகையில்தான் எனது கட்சிக் கொடியில் தீபம் இடம் பெற்றுள்ளது என்று கூறினார்.
ஈரோடு பயணத்தை முடித்துக் கொண்ட விஜயகாந்த் கோவை திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னைக்குவந்த விஜயகாந்த்திற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் ஏராளமான பேர் கூடி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
சென்னை திரும்பியுள்ள விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகளில் மும்முரமாக இறங்கவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications