ரயில் கட்டணம் உயராது: வேலு உறுதி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணத்தை உயர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஆர்.வேலு கூறியுள்ளார்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் விலைஉயர்வால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ. 245 கோடி செலவு பிடிக்கும். இருப்பினும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம்அரசுக்கு இல்லை.அதேசமயம், சரக்கு கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. இருப்பினும் சரக்கு சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வரும் கூடுதல் வருவாயைக் கொண்டு செலவுகள் சமாளிக்கப்படும்.
தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் வழங்கும்வசதியை ஏற்படுத்த ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 350 ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக இந்த வசதி ஏற்படுத்தப்படும்என்றார் வேலு.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications