தொண்டரின் குடும்பத்தை தத்தெடுத்தார் விஜயகாந்த்!
கோவை:
மதுரை மாநாட்டுக்கு வந்தபோது விபத்தில் சிக்கிப் பலியான தொண்டரின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.
மதுரையில் நடந்த விஜயகாந்த் ரசிகர் மன்ற அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம்சோளக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ரசிகர், மற்ற ரசிகர்களுடன் சேர்ந்து மதுரை புறப்பட்டார்.வழியில் அவர் விபத்தில் சிக்கி இறந்தார். இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அதிர்ச்சி தெரிவித்தார். இந்த நிலையில் கோவைக்குஞாயிற்றுக்கிழமை வந்த விஜயகாந்த் ஆறுமுகத்தின் வீட்டுக்குப் போனார். அங்கு குடம்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஆறுமுகத்தின் மனைவி வாய் பேச முடியாதவர் என்பதை அறிந்த விஜயகாந்த் துயரமடைந்தார். பின்னர் ஆறுமுகத்தின் மகளைத் தூக்கி தனதுமடியில் வைத்துக் கொண்ட அவர், இக்குழந்தை இனிமேல் எனது குழந்தை போல, இதற்கான படிப்புச் செலவு, திருமணச் செலவு ஆகியஅத்தனைப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். குடும்பத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுமுகம்குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய விஜயகாந்த், அன்னூர் அருகே உள்ள கருவனூர் தர்ஹாவுக்கு சென்று வழிபட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications