விமான பயணிகளிடம் ரூ. 30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையிலிருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 2 பயணிகளிடமிருந்து ரூ. 30 லட்சம் பணத்தைவருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மும்பையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் பயணிக்கும் இரு பயணிகள் பணத்துடன் வருவதாக வருமான வரித்துறைஅதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
மும்பை விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது இருவரும் வைத்திருந்தசூட்கேஸில் ரூ. 30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
அந்தப் பணம் குறித்து கேட்டபோது இருவரும் முரண்பாடாக பேசவே அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்தது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications