இளங்கோவனைக் கண்டித்து கழுதை ஊர்வலம்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ள மத்திய அமைச்சர்இளங்கோவனைக் கண்டித்து அவரது வீட்டுக்கு கழுதைகள் ஊர்வலம் நடத்தப்படும் தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் குல்பி தங்கராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதாவது பரபரப்பாக பேசி மற்றவர்களை தன் பக்கம் பார்க்கச் செய்யவேண்டும் என்ற விளம்பரப் பிரியர்தான் இளங்கோவன். தனக்கு ஏதாவது சிக்கல் வந்தால் அதை திசை திருப்ப எதையாவதுபேசுவது அவரது வழக்கம். இது கட்சித் தொண்டர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.இப்படித்தான் கருணாநிதியை விமர்சனம் செய்து விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டு அவரை நேரில் பார்த்து வருத்தம்தெரிவித்தார் இளங்கோவன். அப்படிப்பட்ட அதி புத்திசாலியான இளங்கோவன் இப்போது எஸ்.ஆர்.பி மீது பாய்ந்துள்ளார்.
எஸ்.ஆர்.பி. பற்றிப் பேச இளங்கோவனுக்கு அருகதை, தகுதி இல்லை. இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிசோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு 2000 தந்திகள் அனுப்பப் போகிறோம். மேலும், இளங்கோவனைக் கண்டித்துஈரோட்டில் உள்ள அவரது வீடு நோக்கி கழுதைகள் பேரணியும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் தங்கராஜ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications