காவலரின் வாக்கி டாக்கி மிஸ்ஸிங்: ஜெயலட்சுமி வீட்டில் சோதனை!
மதுரை:
சிவகாசி ஜெயலட்சுமி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த பெண் காவலரின் வாக்கி டாக்கி காணாமல் போனது. இது மதுரைகாவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20க்கும் மேற்பட்ட போலீஸார் மீது சரமாரியான புகார்களை சுமத்திய சிவகாசி ஜெயலட்சமி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனதுவீட்டில் இருக்கிறார். அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் போலீஸார் பாதுகாப்பு அளித்துவருகின்றனர்.மொத்தம் 6 போலீஸார் ஷிப்ட் முறையில் ஜெயலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குதுப்பாக்கி, வாக்கிடாக்கி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
அப்படிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள ஒரு பெண் காவலர், தனது வாக்கி டாக்கியை தொலைத்து விட்டார். ஜெயலட்சுமிவீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது வாக்கி டாக்கி தொலைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதவி ஆணையர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமைகாலை சென்றனர். வாக்கி டாக்கியைத் தொலைத்த காவலரிடம் மணிவண்ணன் விசாரணை நடத்தினார். பின்னார்ஜெயலட்சுமியின் வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வாக்கி டாக்கி சிக்கவில்லை.
வாக்கி டாக்கி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜெயலட்சுமியும் கூறியுள்ளார். எனவே வேறு யாரோ இதை திருடிச்சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications