ஆட்டுக் குட்டிக்கு மட்டும் கருணையா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காரில் அடிபட்ட ஆட்டுக்குட்டியிடம் கருணையைக் காட்டும் ஜெயலலிதா, 10,000 சாலைப் பணியாளர்களின் குடும்பங்களைப்பட்டினி போட்டு வருவது நியாயமா என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் தனது காரில் அடிபட்ட ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கஉத்தரவிட்ட ஜெயலலிதாவின் கருணை கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால், 10,000 சாலைப் பணியாளர்கள், 13,000 மக்கள் நலப்பணியாளர்கள் பணியிலிருந்து விரட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகி, அவர்களது குடும்பங்கள் வறுமையாலும், பசியாலும்செத்துக் கொண்டிருக்கின்றன.அவர்களில் 70 பேர் இதுவரை வறுமை, பசியால் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது இன்னும் முதல்வருக்கு கருணை உள்ளம்வரவில்லை, மனம் இரங்கவில்லை.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே நாளில் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தபோது முதல்வரின்கருணை உள்ளம் எங்கே போயிருந்தது? அவர்களின் வீடுகளை காலி செய்யுமாறு போலீஸார் சித்திரவதை செய்தபோதுமுதல்வரின் கருணை உள்ளம் எங்கே சென்றிருந்தது? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications