இளங்கோவன் கூறியது தவறு: குமரிஅனந்தன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை, தேவையில்லாதவை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்குமரி அனந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை நீக்க வேண்டும் என்று இளங்கோவன் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியிருக்கக் கூடாது.அவரது கோரிக்கைகளை கட்சித் தலைவர் சோனியாவிடம்தான் வைத்திருக்க வேண்டும். இது தேவையில்லாத, தவறானபேச்சாகும்.விஜயகாந்த் தொடங்கியுள்ள புதிய கட்சியில் இளைஞர்கள் ஏராளமான அளவில் உள்ளனர். ஆனால் அவர்கள் எத்தனைநாட்களுக்கு அங்கே இருக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் காமராஜர் ஆட்சி வர வேண்டும். அப்படியென்றால் காமராஜர் போன்ற எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் அமரவேண்டும். காமராஜரைப் போன்ற செயல்பாடுகள் அரசியல் கட்சிகளிடம் இருக்க வேண்டும் என்றார் குமரி அனந்தன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications