அமைதியான தமிழ்நாடு: பர்னாலா ஷொட்டு!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது, சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங்பர்னாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த பர்னாலா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நக்சலைட்டுகள்நடமாட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அது உண்மைதான். இங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாகஉள்ளது. அமைதியான பூங்காவாக தமிழகம் திகழ்கிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. உழவர் சந்தைகளும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் அவற்றைஇன்னும் சிறப்பாக செயல்பட வைக்க புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும்.
பஞ்சாப், ஆந்திராவில் உழவர்ச ந்தைத் திட்டம் மிகச் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும்அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற நடவடிக்கைகள் தேவை என்றார் பர்னாலா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications