கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த சோதனை: பில் கட்டாததால் ஃபோன் துண்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள காவல் நிலையம் தொலைபேசி கட்டணத்தை செலுத்தாத காரணத்தால், அதன்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் காவல் நிலையம் உள்ளது. தலைமைச் செயலகம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பணிகள்உள்ளிட்டவற்றை இந்த காவல் நிலையம்தான் கவனித்துக் கொள்கிறது.இக்காவல் நிலையத்தின் தொலைபேசி இணைப்பு கடந்த 5 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதனால் காவல் நிலையத்தின்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால்தான் இணைப்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் தங்களிடம் உள்ள செல்போன்கள் மூலமாகத்தான் தகவல் தொடர்பை மேற்கொண்டுவருகின்றனர். உடனடியாக கட்டணத்தை செலுத்த மாநகர காவல்துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர்கள் கோரியுள்ளனர். முதல்வரின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications