கூட்டணி குறித்து விஜயகாந்த்துடன் பேச்சு: பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயகாந்த் தொடங்கியுள்ள கட்சியை புரிந்து கொள்ள சில காலம் ஆகும். அதன் பிறகு கூட்டணி குறித்து அவருடன் பேசுவோம்என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் தனது கட்சியின் பெயரில் தேசியத்தைஇணைத்துள்ளார். இது பாராட்டத்தக்கது. பிரிவினைவாதம் தலை தூக்கி வரும் நேரத்தில் இந்தப் பெயரை அவர் வைத்துள்ளதுமிகவும் பொருத்தமானதாகும்.விஜயகாந்த்துக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. அதேபோல பாஜகவும் ஆன்மீகத்தை நம்பும் கட்சி. எனவே இருகட்சிகளும் இயற்கையாகவே பல பொருத்தங்களைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இவை இரண்டும் இணைந்து செயல்படவாய்ப்புண்டு.
மனிதாபிமானம் மிக்க நல்ல தலைவரான விஜயகாந்த் எனது நண்பரும் கூட. அவரது தலைமைப் பண்பு, கட்சியின்செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதற்குள் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நல்லஅவகாசம் உள்ளது. அதன் பிறகு கூட்டணி குறித்துப் பேசுவோம் என்றார் ராதாகிருஷ்ணன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications