புதுவை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குமுறல்!
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகதியாகிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.காமராஜ் தேசிய புதுவை சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியிடப்பட்டது. புதுவையில்சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் புதுவையில்இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது.
அனைத்துத் தியாகிகளுக்கும் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பலர் போலியான ஆவணங்களைக் காட்டிஓய்வூதியத் தொகையை பெற்று வருகின்றனர். அவற்றைக் கண்டுபிடித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை பிரதேசம், இந்தியாவுடன் இணைந்த தினமான நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும்என்றும் தியாகிகள் கோரியுள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications