திமுகவுடன் கூட்டணி ஆட்சி! கூறுகிறார் ராஜ. கண்ணப்பன்
கள்ளக்குறிச்சி:
திமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் ராஜ.கண்ணப்பன் சூசகமாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த இக்கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் ராஜ. கண்ணப்பன் பேசுகையில், மக்கள் தமிழ்தேசம் கட்சியால் தேர்தலில் என்ன சாதித்து விட முடியும், ஆட்சியைப் பிடித்து விட முடியுமா என்று சிலர்கேட்கின்றனர். ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கம் அல்ல.நமது இனத்தைச் சேர்ந்த பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். ஆனால் முக்கியமான பதவிகள்அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வெகு சாதாரண பதவிகளில்தான் அவர்கள் உள்ளனர்.
திமுகவுடன் கூட்டணியாக செயல்பட்டு, ஆட்சியில் அமரும்போது யாதவ இனத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை பெற்றுத் தர என்னால் முடியும். நம்மை ஆதரிக்கும் கட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இதற்காகத்தான் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டுள்ளேன்.
திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்படும்போது நமது கனவுகள் அனைத்தும் நனவாகும் என்றார்கண்ணப்பன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலில் கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பித்து வைத்தார். அவரைத் தொடர்ந்துகம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்தினார்கள்.
இப்போது கண்ணப்பன் வரை அனைவருமே கூட்டணி ஆட்சி பற்றி பேசத் தொடங்கியுள்ளார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications