பிரபல மனநோய் மருத்துவர் வெங்கோப ராவ் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இந்தியாவின் முன்னணி மன நல மருத்துவரான டாக்டர் வெங்கோப ராவ் காலமானார்.
இந்திய மன நோயியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராவ், சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் ஒரு தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 78.மன நோயியல் ஆராய்ச்சிகளுக்காக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்றுள்ள ராவ், 1954ல் சென்னைகீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் தனது பணியைத் தொடங்கினார்.
400க்கும் மேற்பட்ட மன நல ஆராய்ச்சிக் கட்டுரைகள், 12 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
மன அழுத்தம், தற்கொலை சிந்தனைகள் ஆகிய நோய்களைத் தீர்ப்பதில் வல்லவராக விளங்கிய ராவ், பல்வேறு சமூகப்பணிகளும் ஆற்றி வந்தார்.
பல ஆண்டுகளாக மதுரையில் மருத்துவமனையை நடத்தி வந்தார். மறைந்த ராவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications