மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதிஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் சிங் இன்று தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.இதையொட்டி அவருக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் பணியாற்றிடஇறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், உங்கள் தலைமையில் நாடு பல வகையான நன்மைகளைஅடைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயரை ஈட்டித் தந்துள்ளீர்கள்.
மக்களின் கனவுகளில் மட்டுமே குடிகொண்டிருந்த பல திட்டங்களுக்கு செயல்வடிவம் தந்த நீங்கள் பல்லாண்டுவாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications