ஆட்டோகிராப் மல்லிகா டீச்சர் கைது !
திண்டுக்கல்:
போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்ததாக, ஆட்டோகிராப் படத்தில் மல்லிகா டீச்சர் என்றபாத்திரத்தில் நடித்த பெண் ராமதிலகத்தையும், செய்தியாளர்களை ஆபாசமாக திட்டியதாக அவரது கணவர்திரவியம், உறவினர் ஜெயந்தி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் மல்லிகா டீச்சர் என்ற பாத்திரத்தில் நடித்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தராமதிலகம். இவர் அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் ஆசிரியையாகவே பணியாற்றி வந்தார்.
ஆனால் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து இப்பணியில் அவர் சேர்ந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துபணியிலிருந்து நீக்கினர்.
ராமதிலகம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமதிலகம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். படத்தில் நடித்தவர்என்பதால், அவரைப் புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் ஏராளமான செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
நீதிபதி அறையிலிருந்து ராமதிலகம் வெளியே வந்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தனர். இதைப் பார்த்ததும்ஆத்திரமடைந்த ராமதிலகத்தின் கணவர் திரவியம், உறவினர் ஜெயந்தி ஆகியோர் புகைப்படக்காரர்களைதடுத்ததோடு, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படு ஆபாசமாக திட்டவும் தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புகைப்படக்காரர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில்இருவரும் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications