குஷ்பு ஜாக்கிரதை: திருமாவளவன் சீறல்
சென்னை:
குஷ்புவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் திருமா பேசுகையில்,
குஷ்புவின் மூளையில் என்ன உள்ளதோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.அதுதான் குஷ்புவின் வாயிலிருந்தும் வந்துள்ளது.
பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதாகும். அவர் சொல்வதுதமிழ் கட்டமைப்புக்கு பொருத்தமானது அல்ல. அவரது கருத்தைப் பின்பற்றினால் சமூகம் சீரழியும், இளைஞர்களும், பெண்களும்தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும்.
குஷ்பு ஜாக்கிரதை:
குடும்ப உறவுகளை சீரழிக்க வழி சொல்லியுள்ளார் குஷ்பு. அவர் கூறியுள்ள வழி தவறான வழிகாட்டுதல்.
ஒவ்வொரு வீட்டிலும் நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டு மாட்டி வைத்திருப்பது போல, இனிமேல், குஷ்பு ஜாக்கிரதை என்றுஎழுதி வைக்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக கூறினார் திருமாவளவன்.
தங்கர்பச்சானை குஷ்பு விமர்சித்தபோதே அவருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் திருமாவளவன் என்பதுநினைவுகூறத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications