ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு: போலீஸார் கூண்டோடு மாற்றம்
மதுரை:
வாக்கி டாக்கி தொலைந்து போனதன் எதிரொலியாக ஜெயலட்சுமியின் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு வேறு போலீஸார்நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகரில் வசித்து வரும் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின்பேரில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் போலீஸ்காரர் தன்னிடமிருந்த வாக்கி டாக்கியைத்தொலைத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் 2 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது வீட்டுடாய்லெட்டில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் போலீஸ் சோதனை நடந்தது.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். செப்டிக் டாங்கில் கூட ஒருவரைஇறக்கிவிட்டு வாக்கி டாக்கியை தேடியது போலீஸ். ஆனால், வாக்கி டாக்கி கிடைக்கவில்லை.
இதையடுத்து ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பாக இருந்த 4 பெண் போலீஸார் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 8 போலீஸாரும் கூண்டோடுமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக வேறு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications