எல்டிடிஈ தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படும்: ஐரோப்பிய யூனியன் மிரட்டல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து வன்முறையையும் தீவிரவாதத்தையும் தனது ஆயுதமாக பயன்படுத்தி வருவது கடும்கண்டனத்துக்குரியது. குழந்தைகளை படையில் சேர்ப்பது, கதிர்காமர் உள்ளிட்டோரின் கொலை ஆகியவை ஏற்கத்தக்கதாகஇல்லை.
தனது அரசியல் இலக்குகளை அடைய தொடர்ந்து வன்முறையையே ஆயுதமாக புலிகள் இயக்கம் பயன்படுத்துமானால், அந்தஅமைப்பின் பெயர் தான் கெடும். மேலும் புலிகள் மீதான நம்பிக்கையும் நசிந்துவிடும்.
புலிகளின் இந்தப் போக்கால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாகஅறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
புலிகள் இயக்கத் தூதர்களை இனியும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிபுலிகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் தடைகள் விதிக்கப்படும்.
குழந்தைகள் கடத்தப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு வருவது பெரும் கவலையளிக்கிறது. எக்காரணம் கொண்டும்புலிகளின் இந்தச் செயலை ஏற்கவே முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications