சேலத்தைக் கலக்கும் பயங்கர நேர்த்திக் கடன்!
சேலம்:
சேலம் கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியேதொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.
சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான,அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள்நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.
பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில்ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.
இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப்போராடிக் கொண்டிருக்குமாம்.
இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள்நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்துகொண்டார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications