ஒகேனக்கல்: இடத்தை மீட்க போராட்டம்- முத்துலட்சுமி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
ஓகேனக்கல் பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தை மீட்க 5,000 பேருடன் சென்று போராட்டம் நடத்தப்போவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
வீரப்பன் நடமாடிய இந்தக் காட்டுப் பகுதியில் இப்போது ஒரு தீவுத் திடல் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழகத்துக்கும்கர்நாடகத்துக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இடத்தை ஆக்கிரமிக்க கர்நாடகம் முயல்வதாக தமிழகம் கூறியுள்ளது.இந் நிலையில் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய முத்துலட்சுமி,
அந்தப் பகுதி தமிழகத்துக்கே சொந்தமானது. எனது கணவர் உயிரோடு இருந்தவரை அந்தப் பகுதியை கர்நாடகத்தினர் யாரும்சொந்தம் கொண்டாடவில்லை. இப்போது அவர் உயிரோடு இல்லாததால் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
என் கணவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரது ஆசியுடன் தமிழகத்துக்கு உரிய இடத்தை மீட்க போராட்டம் நடத்துவேன்.தமிழக அரசும் மத்திய அரசும் விரைவாக செயல்பட்டு அந்த இடத்தை மீட்க வேண்டும்.
இல்லாவிட்டால் 5,000 பேருடன் சென்று போராட்டம் நடத்துவேன். இந்த பிரச்சனையில் உயிரை விடவும் நான் தயார் என்றார்முத்துலட்சுமி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications