ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது: கலாம் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எழுத்துலக பீஷ்மர் என்று போற்றப்படும் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லியில்நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.
சர்ச்சைகளும் ஜெயகாந்தனும் உடன் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது புரட்சிகரமான எழுத்துக்கள்அனைவராலும் மதிக்கப்படுபவை.இந்த ஆண்டுக்கான ஞான பீட விருது பெற அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது.குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜெயகாந்தனுக்கு விருதை வழங்கினார். ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை, சிலை ஆகியவைஅடங்கியது இந்த விருது.
விழாவில் பேசிய கலாம், ஜெயகாந்தனை வெகுவாகப் புகழ்ந்தார். சிறு வயதில் ஜெயகாந்தன் நூல்களை அதிகம் படித்துள்ளேன்.அவரது நாவல்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை என்றார்.
ஜெயகாந்தன் பேசுகையில், தமிழரான அப்துல் கலாம் கையால் இந்த விருதைப் பெறுவது தனக்கு பெருமை தருவதாககுறிப்பிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications