3 வயது சிறுமியை நாசப்படுத்திய 50 வயது மிருகம்
சென்னை:
சென்னை அடையாறு பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாறு கஸ்தூர்பா காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது நண்பர் வீடு அபிராமபுரத்தில் உள்ளது. அவருக்கு 3வயதில் மகள் உள்ளார். நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் கிருஷ்ணமூர்த்தி, சிறுமியிடம் காம வெறி கொண்டார். அடிக்கடிவீட்டுக்குச் சென்று சிறுமியிடம் பேசி வந்துள்ளார்.50 வயதுக்காரர்தானே என்று அதை விகல்பமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்குடும்பத்தினர். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. பின்னர்குழந்தையை நண்பர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.
வீட்டுக்கு வந்த சிறுமி அழத் தொடங்கியுள்ளாள். என்ன ஏது என்று புரியாமல் அவளிடம் விசாரித்தபோது, கிருஷ்ணமூர்த்திதன்னிடம் நடந்து கொண்ட கேவலமான செயலை தனக்குத் தெரிந்தவரையில் விவரித்துள்ளாள்.
அதிர்ந்து போன அவளது பெற்றோர் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காக்கி தெய்வங்கள் அந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இணைஆணையர் உமா கணபதி சாஸ்திரியிடம் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலையம் ஆக்ஷனில் இறங்கியது.தற்போது கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications