For Daily Alerts
மும்பை மக்கள் தொகையில் 5 சதவீதம் தமிழர்கள்
மும்பை:
மேலும் இங்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதமாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இங்கு மராட்டிய மக்களின் எண்ணிக்கை 37 சதவீதமாகவே உள்ளது. வேற்று மாநிலத்தவர்கள் தான் 63 சதவீதம் பேர் உள்ளனர்.
இதில் உத்தரப் பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவர்களே மிக அதிகம். 25 சதவீதம் வரை உள்ள இவர்களில் பெரும்பாலானவர்கள் பிழைப்பு தேடி மும்பையில் குடியேறிய கூலித் தொழிலாளிகள் ஆவர்.
மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதமும், ஆந்திரா, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 சதவீதமும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |