நெடுமாறனின் மகன் ஸ்டுடியோவில் கொள்ளை
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் மகன் நடத்தி வரும் புகைப்பட ஸ்டுடியோவின் கதவை உடைத்து விலைஉயர்ந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நெடுமாறனின் மகன் அமுதன், சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார். 2நாட்களுக்கு முன்பு இரவு, வழக்கம் போல ஸ்டுடியோவை மூடி விட்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.மறு நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த கேமரா உள்ளிட்ட பலபொருட்கள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அமுதன் புகார் கொடுத்துள்ளார்.
அண்ணாச்சி வீட்டிலும் திருட்டு:
அதே போல சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் வீட்டில் சிலர் புகுந்து அங்கிருந்த செல்போன்கள்உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனர்.
ராஜகோபாலின் வீடு சென்னை அசோக் நகர் செளந்தரபாண்டி தெருவில் உள்ளது. இங்கு புதன்கிழமை இரவு சிலர் வந்து, ஏசிஇயந்திரத்தைக் கழற்றிவிட்டு, அதன் மூலம் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த செல்போன்கள், கைக் கடிகாரங்கள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனர். காலையில் வீட்டில் திருடுபோனதை அறிந்த ராஜகோபால் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications