சட்டவிரோதமாக சவூதி சென்ற 100 இளைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹஜ் யாத்திரை செல்வதாக கூறி சட்டவிரேதமாக சவூதி அரேபியாவுக்குச் சென்று வேலை பார்த்த 100 இந்திய இளைஞர்கள்திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் விமானம் மூலம் இன்று சென்னைக்குத் திரும்பினர்.
ஹஜ் யாத்திரை செல்வதாக கூறி வட இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சவூதி அரேபியா சென்றனர்.இவர்களை பல்வேறு ஏஜென்டுகள் போலியான காரணத்தைக் கூறி அனுப்பி வைத்தனர்.சவுதி சென்ற இவர்கள், பின்னர் அங்குள்ள நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.
அவர்களை சவூதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில் அவர்கள்அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட 100 இளைஞர்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications