மதுரையில் கார்-பட்டாசு லாரி மோதல்: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே வாடிப்பட்டியில் குவாலிஸ் காரும், பட்டாசுகளை ஏற்றி வந்த லாரியும் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் காரில்பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் தனது குடும்பத்துடன் மதுரை வந்து கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே கார் வந்தபோது,எதிரே சிவகாசியிலிருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டாசுகள் ஏற்றிய லாரியுடன் கார் மோதியது.
இதில் கார் டிரைவர், 3 பெண்கள், ஒரு குழந்தை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கணேசன் உள்ளிட்ட 4 பேர்படுகாயமடைந்தனர்.
அனைவரும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருடைய நிலைகவலைக்கிடமாக உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications