பெங்களூர் அருகே பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் அருகே மாகடி என்ற இடத்தில் பஸ் மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் 25 பேர் வரை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.பெங்களூரில் இருந்து தும்கூர் அருகே உள்ள ஹுலியூர்துர்கா என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த அந்த தனியார் பேருந்தில்உள்ளேயும், கூரைக்கு மேலேயுமாக சுமார் 250 பேர் இருந்ததாகத் தெரிகிறது.
மாகடி அருகே சென்றபோது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் மரத்தில் மோதி, பின்னர் கவிழ்ந்து.
இதில் பஸ்சில் இருந்த 250 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலர் பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications