காந்தி ஜெயந்தி: மகாத்மா சிலைக்கு ஆளுநர் மாலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காந்தி நினைவு தினக் கூட்டங்கள் நடைபெற்றன.தமிழக ஆளுநர் பர்னாலா, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், எம்பிக்கள் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி மண்டபத்தில் அனைத்து மதப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் கட்சி அலுவகம் உள்படதமிழகம் முழுவதும் காந்தி நினைவு தினக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
காமராஜர் மறைவு தினம்:
அதே போல இன்று காமராஜரின் மறைவு தினம் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் தமிழகம் முழுவதும் நடந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications