இன்று சூரிய கிரகணம்: இந்தியாவிலும் தெரிந்தது
சென்னை:
இன்று பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 6.48 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, பிரிட்டிஷ் தீவுகளில் இந்த கிரகணம் முழுமையாகத் தெரிந்தது.இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வந்தது. அப்போது சூரியனை சந்திரன் மறைக்கஆரம்பித்தது. அப்போது இதை இந்தியாவில் இருந்து பார்க்க முடியவில்லை. ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்உள்ளவர்கள் இதனைக் காண முடிந்தது.
இந்தியாவில் மாலை 4.30 மணிக்கு சூரிய கிரகணம் தென்பட ஆரம்பித்தது. ஆனால் முழுமையான கிரகணம் தெரியவில்லை.
ஆனுலார் எக்லிப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.கருப்பு கண்ணாடி அணிந்து கூட இதைப் பார்ப்பது கண்களை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
கிரகணத்தையொட்டி இன்று பகல் முதல் இரவு வரை திருப்பதி திருமலை ஆலயம் உள்பட கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன.பாண்டிச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications