கொழும்பு-லண்டன் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழிம்பில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததையடுத்து அந்தவிமானம் அவசரமாக கொழும்பிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.அந்த ஏர்-பஸ் 240 விமானம் 258 பயணிகள், 15 விமான ஊழியர்களுடன் இன்று பகலில் லண்டன் புறப்பட்டது. புறப்பட்ட 40நிமிடத்தில் அந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் கொழும்புவுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும்இறக்க்பபட்டு விமானத்தில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications