சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலட்சுமி அப்பீல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
![]() |
| தீர்ப்புக்குப் பின் ஜெயலட்சுமி |
எஸ்.பியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலட்சுமி, இந்த தண்டனையை எதிர்த்து வரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.
திண்டுக்கல் ரிசர்வ் போலீஸ் எஸ்பி ராஜசேகரனுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்திய ஜெயலட்சுமியால், ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார்.
![]() |
| சிறைக்கு கொண்டு செல்லப்படும் ராஜசேகரன் |
இந்த வழக்கில் எஸ்பிக்கும் ஜெயலட்சுமிக்கும் தலா 7 வருட சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி வரும் 10ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் போவதாக ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் ஓம் சேகர்பாபு கூறியுள்ளார்.
![]() |
| ஜெயலட்சுமி-ராஜசேகரன் ஒரு காலத்தில்... |
இதற்கிடையே தண்டனையை எதிர்த்து ராஜசேகரனின் சார்பிலும் திண்டுக்கல் நீதிமன்றத்திலேயே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications