கருணாநிதி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துக்கள் மனம் புண்படும்படி பேசியதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குவிசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்புர் 14 வது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி ஆஜராகவில்லை.
இதையடுத்து விசாரணை அடுத்த மாதம் 28ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications