2 அமெரிக்கர்கள், பிரஞ்சு விஞ்ஞானிக்கு வேதியியல் நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை இரு அமெரிக்கர்களும் ஒரு பிரஞ்சு விஞ்ஞானியும் வென்றுள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த யுவெஸ் செளவின், அமெரிக்கர்களான ராபர்ட் கிரப்ஸ், ரிச்சர்ட் ஸ்ரோக் ஆகியோருக்கு இந்த விருதுவழங்கப்படுகிறது.புதிய வேதிக் கலவைகளை தயாரிக்கும்போது உருவாகும் ஆபத்து மிக்க ரசாயனக் கழிவுகளைக் கட்டுப்படுத்த இவர்கள்உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்துக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மருந்துகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்கள் பதப்படுத்துவதிலும் இவர்களது கண்டுபிடிப்பு பெரும் உதவிகரமாக இருக்கும்என நோபல் கமிட்டி கூறியுள்ளது.
74 வயதான யுவெஸ் பாரிஸ் அருகே உள்ள பிரஞ்சு ஆய்வுக் கூடத்தில் கெளரவ இயக்குனராக உள்ளார்.
63 வயதான கிரப்ஸ் கலிபோர்னியா தொழிநுட்ப மையத்தில் வேதியியல் பேராசிரியராக உள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications