ரேஷன் வாங்காதோருக்கு நினைவூட்ட போஸ்ட் கார்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய ரேஷன் கார்டு வாங்கத் தவறியவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி நினைவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு விநியோகம் கடந்த ஜூலை மாதம் முதல் வினியோகிக்பட்டது. இந்த வினியோகம் தாலுகாஅலுவலகங்கள் முலமும் நடந்தது. அப்படி இருந்தும் 500 முதல் 1,000 கார்டுகள் வரை வாங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில் கார்டு வாங்காதவர்களுக்கு ரேஷன் கார்டில் உள்ள முகவரிப்படி அஞ்சல் அட்டை அனுப்பி நினைவுபடுத்துமாறுதாலுகா அலுவலகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் வந்து ரேஷன் கார்டுகளை பெற்றுசெல்லும்படியும் தவறினால் கார்டுகள் திருப்பி அனுப்பப்பட்டு விடும் என அதில் கூறப்பட்டுள்ளளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications