சென்னையில் மீண்டும் கடல் சீற்றம்: வீடுகளில் புகுந்த நீர்
சென்னை:
சென்னை எண்ணூரில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் நீர் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளேபுகுந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 26ந் தேதி தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால்தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.கடலில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுவது வழக்கமே. ஆனால்,சுனாமிக்குப் பின் நீர் தெருக்களில் நுழைய ஆரம்பித்துவிட்டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் அமாவாசையாதலால் கடல் அலைகள் தொடர்ந்து சீற்றத்துடன் உள்ளன. எண்ணூர் பகுதியில்கடற்கரை ஓரம் போடப்பட்டிருந்த சுற்று சுவரையும் தாண்டி கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
அங்குள்ள தாழ்வான வீடுகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதேபோல்எர்ணாவூர் குப்பம், இந்திரா காந்தி குப்பம் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடற்கரை அருகே இருக்கும் சுற்றுசுவரின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications